assam அசாமில் ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி... பாஜக எம்எல்ஏக்களை மக்கள் விரட்டி அடிக்கின்றனர்.... மல்லிகார்ஜூன கார்கே பேச்சு... நமது நிருபர் மார்ச் 30, 2021 5 லட்சம்பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று நாங்கள் திட்டங்களை அறிவித்து இருக்கிறோம்....